MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் பாலாவுக்கு நடந்த இரண்டாவது திருமணம்..!! வைரலாகும் ரிசெப்ஷன் போட்டோஸ்..!!

நடிகர் பாலாவுக்கு நடந்த இரண்டாவது திருமணம்..!! வைரலாகும் ரிசெப்ஷன் போட்டோஸ்..!!

அன்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, அஜித்துடன் 'வீரம்', ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பாலா குமார் முதல் மனைவியை 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் இவரது, திருமண ரிசெப்ஷன் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Sep 05 2021, 07:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகர் பாலா, டாக்டர் எலிசபெத் உதயன் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிறகு, தற்போது இவரது நிறுவன வரவேற்பு புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

27

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான, 'அன்பு' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படம் நல்ல வரவேற்பை பெறவே, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

37

பின்னர் தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் முன்னணி நாயகனாக வலம் வந்தார். இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்கிற பின்னணி பாடகியை திருமணம் செய்துகொண்டார்.

47

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக 2019 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மகளும் உள்ளார்.

57

முதல் மனைவியை விவாகரத்து செய்து 3 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார் நடிகர் பாலா.

67

எலிசபெத் என்கிற மருத்துவரை பாலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திலும், வரவேற்பிலும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

77

இவர், பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், வீரம், அண்ணாத்த , போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Recommended image2
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
Recommended image3
Actress Riddhi Kumar : மார்க்கமான ட்ரெஸில் பார்வையிலே கிக் ஏற்றும் 'ராஜா சாப்' பட நடிகை ரித்தி குமார்!! வேறலெவல் போட்டோஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved