Anjali photos : லோ நெக்.. சன்னலில் இருந்து எட்டிப்பார்க்கும் அஞ்சலி..
நீல நிற உடையில் சன்னல் வழியே நடிகை அஞ்சலி எட்டிப்பார்க்கும் போட்டோஸ் வெளியாகியுள்ளது.....

anjali photos
anjali photos : மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் நடிகை அஞ்சலி (anjali), தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
anjali photos
anjali photos : தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓய்வில்லாமல் நடித்து வரும் அஞ்சலி தற்போது கவர்ச்சியை கூட்டி ரொம்ப ஓப்பனாக கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
anjali photos
anjali photos : சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. எனவே தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார்.
anjali photos
anjali photos : தெலுங்கு படத்தில் அறிமுகமான அஞ்சலியை, தமிழில் 'கற்றது தமிழ்' படம் மூலம் ஆனந்தியாக மாற்றியவர் இயக்குனர் ராம்.
anjali photos
anjali photos : முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. எனவே தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார்.
anjali photos
anjali photos : தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் தட்டி சென்றார். anjali photos : இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
anjali photos
anjali photos : தரமான கதைகளை தேர்வு செய்து நடித்த "எங்கேயும் எப்போதும்", "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
anjali photos
anjali photos : இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் சமீப காலமாக அவரை தமிழில் காண இயலவில்லை.