ஒரே லவ் மூடில் இருக்கும் அனிகா..! சிவப்பு நிற ஹாட் உடையில்... ரோஜா பூவை போல் பளீச் வெளியிட்ட போட்டோஸ்!
நடிகை அனிகா சுரேந்திரன், தற்போது சிவப்பு நிற உடையில்... லவ் என்கிற ஹேஷ் டேக் செட்டப்பில் அமர்ந்து வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது..
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து, ஹீரோயினாக ப்ரோமோஷன் பெற்று விட்ட அனிகா, சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ஓவர் ஆட்டிடியூட் காட்டியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
எனினும் அம்மணி எதை பற்றியும் கண்டுகொள்ளாமல்... தீவிரமாக ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது, அனிகா... பளீச் என சிவப்பு நிற உடை அணிந்து அழகு ரோஜா மலரை போல் புன்னகையோடு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோ ஷூட்டின் மிகப்பெரிய ஹை-லைட் என்றால், அது அனிகா லவ் என்கிற ஹேஷ்டேக் லைட்டின் முன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளதால்... நெட்டிசன்கள் லவ் மூடில் இருக்கிறீர்களா? கமெண்ட் போட்டு வருகிறார்கள்.