கொசுவலை போன்ற புடவையில்... இடை தெரிய போஸ் கொடுத்த அனிகா... தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்...!
First Published Dec 31, 2020, 5:15 PM IST
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆக உள்ள அனிகாவின் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாற அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன்.

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?