“இனி இப்படியே டிரஸ் போடு ராசாத்தி”... ‘குட்டி’ நயன் அனிகாவின் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்...!

First Published Nov 25, 2020, 6:36 PM IST

பிரபல மலையாள வார இதழின் அட்டைப் படத்திற்காக ஸ்லீவ் லெஸ் உடையில் அனிகா கொடுத்த கிளாமர் போஸ்கள் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாற அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன்.

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.

சினிமா, வெப் சீரிஸ் எல்லாம் தாண்டி மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக ரக ரகமாய், வித்தியாசமாய் போஸ் கொடுத்து வருகிறார்.

அடுத்த நயன்தாராவே நான் தான் என்பது போல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். அதுவும் பண்டிகை காலம் என்றாலே ஸ்பெஷல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் பிரபல மலையாள வார இதழின் அட்டைப் படத்திற்காக ஸ்லீவ் லெஸ் உடையில் அனிகா கொடுத்த கிளாமர் போஸ்கள் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இந்நிலையில் அம்சமான சிவப்பு நிற ஸ்வெட்டர், கறுப்பு நிற பேண்ட் அணிந்து அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்திருக்கும் அனிகாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனது தலைமுடிக்கு ஹேர் கலர் செய்திருந்த அனிகா நியூ லுக்கில் துளியும் கிளாமர் இன்றி, தனது 15 வயதிற்கு ஏற்ற மாதிரியே போஸ் கொடுத்திருப்பது பலரும் கவர்ந்துள்ளது.

இந்த போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் இப்படியே டிரஸ் போட்டு போட்டோ ஷூட் பண்ணு ராசாத்தி... பார்க்க ரொம்ப அழகா இருக்கு என வாயாற வாழ்த்தி வருகின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?