பட்டு பாவாடை சட்டையில் ‘குட்டி’ நயன் அனிகா... மிடுக்கான போஸில் மிரள வைக்கும் போட்டோஸ்...!

First Published Dec 15, 2020, 7:01 PM IST

படவாய்ப்பு கிடைத்த பிறகு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கொஞ்சம் கிளாமராக அனிகா போட்டோ ஷூட் நடத்துவது அவருடைய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி வந்தது.

மலையாளம், தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த அனிகா தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்கள் மூலமாக கோலிவுட் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த குழந்தை நட்சத்திரமாக மாறினார் அனிகா சுரேந்திரன்.

அதன் பின்னர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் குட்டி நயன்தாரா அனிகா. சிறுமியாகவும் இல்லாமல், பருவ பெண்ணாகவும் இல்லாமல் விதவிதமாக கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார்.

அதற்கு பரிசாக தான் மலையாளத்தில் இருந்து கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ள கப்பேலா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். படவாய்ப்பு கிடைத்த பிறகு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கொஞ்சம் கிளாமராக அனிகா போட்டோ ஷூட் நடத்துவது அவருடைய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி வந்தது.

இந்நிலையில் அழகான பட்டு பாவாடை சட்டையில் கோவில் சிலை போல் அனிகா நடத்தியுள்ள அசத்தல் போட்டோஸ்களை பார்த்து ரசிகர்கள் செம்ம ஹேப்பியில் உள்ளனர்.

நிறைய ஜரிகை வைத்த அடர் சிவப்பு நிற பட்டு பாவாடை சட்டையில், ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் என அழகான நகைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளா அனிகா.

பகட்டான உடையில் ஏதோ குட்டி இளவரசி போல அனிகா கொடுத்துள்ள இந்த மிடுக்கான போஸ்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?