14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

First Published 12, Jul 2020, 3:57 PM

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்

அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் முதல் படமே தல அஜித்திற்கு மகளாக அறிமுகமானார். காவல் அதிகாரியாக அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்தார்.

அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்தார்.

இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார்.

அதன்பின்னர் தமிழில் மா என்ற குறும்படத்திலும்  நடித்தார். அதிலும் அனிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது.

தற்போது 14 வயதே ஆகும் அனிகா சுரேந்தர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு விதவிதமாக எடுக்கப்படும் போட்டோக்களில் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி அனிகா சுரேந்திரன் கேரளா ஸ்டைல் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாரம்பரிய உடையில் அழகான மேக்கப், கழுத்து நிறைய நகைகள் என கேரளத்து பெண்களுக்கே உரித்தான் அழகுடன் செம்ம ஜோராக போஸ் கொடுத்துள்ளார்.

அழகு தேவதையாய் ஜொலிக்கும் அனிகா

அழகு தேவதையாய் ஜொலிக்கும் அனிகா

குட்டி தேவதையில் இருந்து கேரளத்து பைங்கிளியாக மாறிய தருணம்

loader