MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• குதூகல கொண்டாட்டத்தில் ‘குட்டி’ நயன்தாரா... தீபாவளி ட்ரீட் கொடுத்த அனிகா...!

குதூகல கொண்டாட்டத்தில் ‘குட்டி’ நயன்தாரா... தீபாவளி ட்ரீட் கொடுத்த அனிகா...!

கைகளில் மத்தாப்பும், உதட்டில் சிரிப்பும் கொண்டு இருக்கும் அழகு அனிகாவை வாயாற பாராட்டி வருகின்றனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Nov 16 2020, 05:14 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

37

குழந்தை சிரிப்பில் மனம் கவர்ந்த அனிகா தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

47

அடுத்த நயன்தாராவே நான் தான் என்பது போல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். அதுவும் பண்டிகை காலம் என்றாலே ஸ்பெஷல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

57

தற்போது ஓணம் பண்டிகையை தொடர்ந்து, அனிகா அசத்தலான உடையில் தீபாவளி கொண்டாடிய போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

67

அடர் பச்சை நிற சுடிதாரில் கையில் மத்தாப்புடன் அனிகா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

77

கைகளில் மத்தாப்பும், உதட்டில் சிரிப்பும் கொண்டு இருக்கும் அழகு அனிகாவை வாயாற பாராட்டி வருகின்றனர்.

கைகளில் மத்தாப்பும், உதட்டில் சிரிப்பும் கொண்டு இருக்கும் அழகு அனிகாவை வாயாற பாராட்டி வருகின்றனர்.

கைகளில் மத்தாப்பும், உதட்டில் சிரிப்பும் கொண்டு இருக்கும் அழகு அனிகாவை வாயாற பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vishnu Vishal : நான் ஒரு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்... 3 ஆண்டுகளாக மறைத்து வைத்த ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்
Recommended image2
Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!
Recommended image3
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved