15 வயசிலேயே அனிகாவிற்கு இப்படியொரு யோகமா?... முன்னணி நடிகைகள் வயிற்றில் பால் வார்த்த செய்தி...!

First Published 14, Jul 2020, 5:46 PM

விஸ்வாசம் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரனுக்கு 15 வயதிலேயே சூப்பர் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட நடிகைகள் பலரும் பொறாமையில் பொங்கியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்.

அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் முதல் படமே தல அஜித்திற்கு மகளாக அறிமுகமானார். காவல் அதிகாரியாக அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்தார்.

அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக “விஸ்வாசம்” படத்தில் நடித்தார்.

இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார். அதன் பின்னர் ‘மிருதன்’, ‘நானும் ரவுடி தான்’ போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் “மா” என்ற குறும்படத்திலும் நடித்தார். அதிலும் அனிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது.

இந்த சின்ன வயசிலேயே முதிர்ச்சியான கேரக்டரில் நடித்து வருகிறார். அப்படி அனிகா குயின் வெப் சீரிஸில் நடித்த வெயிட்டான கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வென்றது.

தற்போது 15 வயதே ஆகும் அனிகா சுரேந்தர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு விதவிதமாக எடுக்கப்படும் போட்டோக்களில் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

அப்படி அனிகா பதிவிடும் விதவிதமான போட்டோ ஷூட்டை பார்த்து அவருக்கு பட வாய்ப்பு கிடைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. மலையாளத்தில் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது. இதனால் அனிகா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

loader