- Home
- Cinema
- பிளாக் ட்ரெஸ்ஸில் பட்டாம்பூச்சியாய் ஊர் ஊற்றி பார்க்கும் அனிகா..! குட்டி நயன்தாராவின் கொள்ளை அழகு போட்டோஸ்..!
பிளாக் ட்ரெஸ்ஸில் பட்டாம்பூச்சியாய் ஊர் ஊற்றி பார்க்கும் அனிகா..! குட்டி நயன்தாராவின் கொள்ளை அழகு போட்டோஸ்..!
முன்னணி மாடல்களை மிஞ்சும் அளவிற்கு அசத்தலாக போஸ் கொடுத்து அசத்தி வரும், குட்டி நயன் தற்போது, ஊரை சுற்றி பார்க்கும் புகைப்படத்தை புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
15

‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். ழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.

25

கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, மலையாளம் படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக் மூலமாக ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளார்.

35

அதற்கு முன்னதாகவே சோசியல் மீடியாவின் வைரல் குயினாக வலம் வரும் அனிகா. டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

45

தற்போது அனிகா கருப்பு நிற மாடல் உடையில், ட்ராவல் மோடில்... ஊரை சுற்றி பார்க்கும் அழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

55

பட்டாம்பூச்சி போல், பேரழகில்.... அழகு புன்னகையில் பூரித்தபடி உள்ள இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்த வருகிறது.

Latest Videos