குதிரை மீது சவாரி செய்ய தயாரான குட்டி நயன்தாரா! இளம் நடிகைகளை மிரளவைக்கும் அனிகாவின் அட்ராசிட்டி!

First Published 3, Oct 2020, 2:37 PM

குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா சுரேந்திரன் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக கலக்கல் போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் தற்போது குதிரையுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு இதோ...

2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா... 5 வருடத்தில் இப்படி மாறி விட்டாரா என நினைக்க வைத்துள்ளார் அனிகா.

சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன், நயன்தாராவிற்கு மகளாக நடித்ததால் என்னவோ... சின்ன நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.  என்று பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் இவரை இன்னும் பிரபலப்படுத்தியது.

16 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.

அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர்.

ஆனால் இவர் எப்படி புகைப்படங்கள் வெளியிட்டாலும் அதனை ரசிப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் தற்போது கவ் பாய் கேப் போட்டபடி,  மயக்கும் மாடர்ன் உடையில், குதிரையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களில் ஹாலிவுட் நடிகைகள் போல் போஸ் கொடுத்து மொத்த இளம் நடிகைகளையும் மிரட்டியுள்ளார்.

இந்த கொரோனா லாக்டவுன் காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ள குட்டி நயன், பல விதமான கெட்டப்புகளை போட்டோ ஷூட் நடத்தி ஹீரோயின் போல் பார்க்கப்படுகிறார்.

அதன் பயனாக அனிகாவிற்கு இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது.

loader