நயன்தாரா கூட இப்படி போஸ் கொடுத்தது இல்லை... ஓணம் போட்டோ ஷூட்டில் ஓங்கி அடித்து வெயிட் காட்டிய அனிகா!

First Published 31, Aug 2020, 6:37 PM

ஓணம் ஸ்பெஷலாக அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். சோட்டா மும்பை என்பது தான் அனிகா முதன் முதலில் அறிமுகமான திரைப்படம்.

அதன் பின்னர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் முதல் படமே தல அஜித்திற்கு மகளாக அறிமுகமானார். காவல் அதிகாரியாக அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்தார்.

அந்த படத்தின் பிற்பாதியில் அஜித்தின் மகளாக தோன்றி, புன்னகையால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

என்னை அறிந்தால் படத்தில் அனிகாவிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக “விஸ்வாசம்” படத்தில் நடித்தார்.

இந்த படத்திலும் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக வந்து ரசிகர்களின் கவனம் ஈர்ந்தார். அதன் பின்னர் ‘மிருதன்’, ‘நானும் ரவுடி தான்’ போன்ற படங்களில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும், நாளுக்கு நாள்... தன்னுடைய வசீகர அழகால், 15 வயதிலேயே பிரபல நடிகை அளவிற்கு அறியப்படுகிறார்.

ஏற்கனவே ஆரஞ்சு நிற புடவையில் கண்களுக்கு ஓணம் டிரீட் வைத்த அனிகா இதுவரை, முன்னணி நடிகைகள் கூட செய்யாத அளவிற்கு அளப்பறையாக ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

4 ஆண்கள் இவருக்கு பூ குடை பிடித்து வர செம்ம கெத்தாக போஸ் கொடுக்கிறார் அனிகா...

மேலும் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து எடுத்து கொண்ட ஓணம் ஸ்பெஷல் புகைப்படத்தையும் அனிகா வெளியிட்டுள்ளார்.

அழகிய பூ கோலமிடும் அனிகாவின் கைகள்...

அழகிய பூ கோலமிடும் அனிகாவின் கைகள்...

loader