பிரபல தொகுப்பாளினிக்கு சத்தமில்லாமல் நடத்த திருமணம்..! கண்ணே பட்டுடும்... அழகிய ஜோடிகளின் போட்டோஸ் இதோ..!

First Published 16, Jul 2020, 7:25 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த, மீரா அணில்குமார் தொழிலதிபர் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதிகளின் கியூட் வெட்டிங் போட்டோஸ் இதோ...

கடந்த 7 வருடங்களாக ஏசியா நெட் மலையாளம் தொலைக்காட்சியில் காமெடி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் மீரா அணில்.

இவருக்கும் தொழிலதிபர் விஷ்ணு என்பவருக்கும் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது.

கொரோனா பிரச்சனை காரணமாக குடும்பத்தினர் மட்டுமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கேரளாவில் பாரம்பரிய முறை படி மீரா அணில், சந்தன நிற பட்டு முண்டு உடுத்தி கணவரை கரம் பிடித்தார்.

meera marriage

meera marriage

meera marriage

meera marriage

meera marriage

meera marriage

meera marriage

meera marriage

வகுடில் குங்குமம் வைத்து பார்ப்பதற்கே தனி அழகை தெரிந்தார் மீரா

துளசி மாலையில் மணமக்கள்

துளசி மாலையில் மணமக்கள்

கணவரின் மார்பில் சாய்ந்து போஸ் கொடுக்கும் மீரா

உண்மையில் அம்புட்டு அழகு

உண்மையில் அம்புட்டு அழகு

இவரின் திருமணத்திற்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

loader