விவாகரத்துக்கு பிறகு விதவிதமான உடையில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் டிடி! லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

First Published 26, Sep 2019, 4:03 PM

பெண் தொகுப்பாளிகளில் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒருவர் என்றால் டிடியாகத்தான் இருப்பார். இவரின் கலகலப்பான பேச்சு, பலரை தொலைக்காட்சி முன் அமர வைத்துவிடும். அந்த அளவிற்கு இடைவிடாமல் நிகழ்ச்சிகளில் பேசி கொண்டே இருப்பார்.

 

திருமணமான ஒரே வருடத்தில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரிடம் இருந்து, விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்நிலையில் தொடர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பில் கவனம் செலுத்தி வரும் டிடி, விவாகரத்திற்கு பின் மிகவும் மாடர்னாக மாறி, முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

 

இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

கழுத்தில் நகை... கலக்கல் மாடர்ன் உடையில் டிடி

கழுத்தில் நகை... கலக்கல் மாடர்ன் உடையில் டிடி

பிங்க் நிற மேக்சியில் போஸ் கொடுக்கும் டிடி

பிங்க் நிற மேக்சியில் போஸ் கொடுக்கும் டிடி

படகில் செம்ம கூல்

படகில் செம்ம கூல்

கியூட் உடையில் டிடி

கியூட் உடையில் டிடி

குழந்தை போல் சைக்கிள் ஓட்டி மகிழும் டிடி

குழந்தை போல் சைக்கிள் ஓட்டி மகிழும் டிடி

அசைப்புல ஹீரோயின் போலவே இருக்காங்களே

அசைப்புல ஹீரோயின் போலவே இருக்காங்களே

கெத்தா நின்று போஸ் கொடுக்கும் டிடி

கெத்தா நின்று போஸ் கொடுக்கும் டிடி

ஸ்டைலிஷ் ராணியா ஒரு போஸ்

ஸ்டைலிஷ் ராணியா ஒரு போஸ்

loader