MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அச்சசோ..பிட்டு துணியை.. தாறுமாறாக சுற்றியுள்ள அனன்யா.. கிளாமருக்கே டப் கொடுத்த நடிகை..

அச்சசோ..பிட்டு துணியை.. தாறுமாறாக சுற்றியுள்ள அனன்யா.. கிளாமருக்கே டப் கொடுத்த நடிகை..

அனன்யா பாண்டியன் பிட்டு துணியை தாறுமாறாக சுற்றி கொடுத்துள்ள போஸ் இளசுகளின் மனதை அள்ளி வருகிறது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Feb 05 2022, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Ananya Panday

Ananya Panday

 ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Ananya Panday

Ananya Panday

அனன்யா பாண்டே தென்னக ஹிட் ஸ்டாரான நடிகர் விஜய் தேவகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

38
Ananya Panday

Ananya Panday

அனன்யா பாண்டேயின்  பெயர் நடிகர் இஷான் கட்டருடன் அவ்வப்போது அடிபடுவது வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர். 

48
Ananya Panday

Ananya Panday

இது தவிர 'கீரியான்' படத்திலும் நடிக்கிறார். இந்தப் படம் அமேசானில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் சித்தாந்த் சதுர்வேதி, தீபிகா படுகோனே மற்றும் தரியா கர்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.

58
Ananya Panday

Ananya Panday

அனன்யா பாண்டே தனது சமீபத்திய சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் மிகவும் போல்ட் அண்ட் ஹாட்டாக இருக்கிறார். இந்தப் புகைப்படத்தைப் பகிரும் போது, ​​புத்தாண்டு... புதிய நான் என தலைப்பில் எழுதினார்.

68
Ananya Panday

Ananya Panday

அனன்யா பாண்டியன் பிட்டு துணியை தாறுமாறாக சுற்றி கொடுத்துள்ள போஸ் இளசுகளின் கண்களை கவர்ந்து மனதை அள்ளி வருகிறது...

78
Ananya Panday

Ananya Panday

கிரீன் கலர் பிட்டு துணையை கொண்டு மேலாடை உடுத்தி அனன்யா கொடுத்துள்ள போட்டோ சூட் லைக்குலை அள்ளி வருகிறது..

88
Ananya Panday

Ananya Panday

அவ்வப்போது ரசிகர்களின் கண்ணை கட்ட வைத்து வரும் அனன்யா பாண்டியனின் இந்த புகைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved