தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை வளர்த்த ஆனந்த கண்ணன்..! அரிய புகைப்பட தொகுப்பு..!
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் பித்தப்பை புற்றுநோய் காரணமாக நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது திடீர் மரணம் ஒட்டு திரையுலகினர், மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இவர் சிங்கப்பூர் மற்றும் தமிழகத்தில் தனியார் அமைப்பு மூலம், கிராமிய கலைகளையும், தமிழ் கலாச்சாரத்தையும் பேணி காத்தவர்... இதுகுறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...

ஆனந்த கண்ணனின் கலாச்சார நிகழ்ச்சிகளின் புகைப்படம்
சிங்கப்பூரிலும் கொடி கட்டி பறக்கும் தமிழ் கலாச்சாரம்
பிரபலங்களுடன் ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணன் பயிற்சி பெரும் மாணவர்கள்
கிராமிய கலைகளை பறைசாற்றிய தருணம்
மாணவர்களுக்கு பயிற்சியளித்து மகிழ்ந்த தருணம்
சகோதரி மற்றும் தோழியுடன் ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணனின் அரிய புகைப்படங்கள்
இளம் வயதில் ஆனந்த கண்ணன்
என் எஸ் கே ரம்யாவுடன் ஆனந்த கண்ணன்
தமிழ் கலாச்சாரத்தில் கொண்டாட்டம்
தமிழகத்திலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் ஆனந்த கண்ணன்
கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த தருணம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.