MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Amyra Dastur hot : மௌனமாய் கவர்ந்திழுக்கும் அநேகன் நாயகி.அழகு கொஞ்சையில் பேச்சேதற்கு...

Amyra Dastur hot : மௌனமாய் கவர்ந்திழுக்கும் அநேகன் நாயகி.அழகு கொஞ்சையில் பேச்சேதற்கு...

Amyra Dastur hot :  அநேகன் பட நாயகி Amyra Dastur சமீபத்தில் கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.....

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 23 2022, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Amyra Dastur

Amyra Dastur

தமிழ் சினிமாவில் தனுஷுடன் அநேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் , ஊரடங்கு காலத்தில் பல பெண்களுக்கு தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பல உதவிகள் செய்துவந்தார்

28
Amyra Dastur

Amyra Dastur

சமீபத்தில் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டார். இதுபற்றி கூறிய அவர், என் வாழ்க்கையில் அது மிகப்பெரிய முடிவு என்று தெரிவித்துள்ளார்.

38
Amyra Dastur

Amyra Dastur

இந்தப் பெண்கள் மிகச்சரியான கல்வியைப் பெறுவதற்கு ஒரு தொண்டு நிறுவனம் மூலம் உதவிகள் செய்தேன். இந்தியாவில் உள்ள பெண்களாகிய நாம், ஒவ்வொரு பெண்ணும் உயர்வை அடைவதற்கான உதவியாக இருப்பது கடமை என்று நினைக்கிறேன்" என்றும் தெரிவித்தார் அமிரா தஸ்தூர்.

48
Amyra Dastur

Amyra Dastur

அமைரா தஸ்துர், இயக்குநர் கே. வி. ஆனந்த் “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி.

58
Amyra Dastur

Amyra Dastur

மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர். இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

68
Amyra Dastur

Amyra Dastur

அமிராவின் வளமான மேனிக்கு இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. 

78
Amyra Dastur

Amyra Dastur

தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

88
Amyra Dastur

Amyra Dastur

மேலும் இவருக்கு மாடலிங் துறையில் நல்ல வரவேற்புப் இருந்ததால், இவர் தொடர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved