உடலில் டவலை கட்டி கொண்டு விதவிதமான போஸ்... கவர்ச்சியோடு இத்தாலி அழகை சுற்றி காட்டிய எமி!
First Published Jul 25, 2020, 7:32 PM IST
நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய காதலரோடு தற்போது இத்தாலியை சுற்றி வருகிறார். குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக இது குறித்து, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?