MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் கேஜிஎப்..ரெண்ட் கட்ட சொல்லும் அமேசான்...இது ரொம்ப ஓவரா இருக்கே!

ஓடிடியில் கேஜிஎப்..ரெண்ட் கட்ட சொல்லும் அமேசான்...இது ரொம்ப ஓவரா இருக்கே!

திரையரங்குகளில் கலக்கி வரும் கேஜிஎப் 2 தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அந்த வகையில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள KGF 2வை பார்ப்பதற்கான புதிய கட்டணத்தை அமேசான் அறிவித்துள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 17 2022, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kgf 2

kgf 2

சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.  பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது.  இந்த படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
kgf 2

kgf 2

முந்தைய கேஜிஎப் படம் ரசிகர்களை கவர்ந்து புகழின் உச்சத்தை பெற்றது. முந்தைய பகுதி இரண்டாம் பாகத்திற்கான வித்தை அப்போதே விதைத்து விட்டது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 4 வருடங்கள் கழித்து தற்போது வெளியாகி மாஸ் காட்டியது. 

35
kgf 2

kgf 2

அனல் பறக்கும் காட்சிகள் பிரமாண்ட செட்டுகள் என ரத்தம் தெறிக்கும் த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது. முந்தைய பக்கத்தை விட மாபெரும் காட்சிகளுடன்  உருவாகி இருந்த கேஜிஎப் 2 கடந்த மாதம் 14-ம் தேதி வெளியாகி ரூ.1200 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூலை குவித்தது. திரையரங்கை தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

45
kgf 2

kgf 2

இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே  ஓடிடியிலும் விற்பனையானது. சுமார் ரூ. 320 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து தற்போது இந்த படம் 'கேஜிஎஃப் 2'வை மே 27 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமிலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் கேஜிஎப் 2 வை பார்க்க புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

55
KGF 2

KGF 2

கேஜிஎஃப் 2 படத்தை பார்க்க தனியாக 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. 199 ரூபாயை செலுத்தினால், 48 மணி நேரத்திற்குள் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து. மேலும், கட்டணமில்லாமல் 'கேஜிஎஃப் 2'வை மே 27 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமிலேயே பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
யாஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved