MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'அமரன்'-னுக்கு இசையால் வலு சேர்த்த ஜிவி! சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்டலி வாட்ச்; எவ்வளவு தெரியுமா?

'அமரன்'-னுக்கு இசையால் வலு சேர்த்த ஜிவி! சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்டலி வாட்ச்; எவ்வளவு தெரியுமா?

'அமரன்' படத்திற்கு தன்னுடைய இனிமையான இசையால் வலு சேர்த்த, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் காஸ்ட்லி கிப்ட் ஒன்றை வழங்கி உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 09 2024, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sivakarthikeyans Amaran surpasses 200 crore rupees

Sivakarthikeyans Amaran surpasses 200 crore rupees

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்'. தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Amaran Movie

Amaran Movie

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதற்காக, தன்னுடைய உடல் எடையை ஏற்றி.. இறக்கி.. நடித்தது மட்டும் இன்றி, ராணுவ வீரர்கள் பயிற்சி எடுக்கும் மையத்தில் பயிற்சி எடுத்து நடித்து, மேஜர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

13 வருட தவம்; நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன் வித்யா பிரதீப்! குவியும் வாழ்த்து!

34
Sivakarthikeyan Gift

Sivakarthikeyan Gift

இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை, சுமார் 200 கோடிக்கு வசூல் செய்துள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரும் இப்படத்தின் வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தின் கதை மட்டும் இன்றி, கதையோடு பயணிக்கும் இசை, BGM, பாடல்களும் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், 'அமரன்' பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் TAG Heuer என்கிற நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இந்த வாட்ச், சுமார் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

44
Rajkumar Periasamy

Rajkumar Periasamy

அமரன் பட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது. சிவகார்த்திகேயனை தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து இவர் படம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்த கையேடு நெப்போலியன் மகன் தனுஷ் மனைவியோடு எங்கு அவுட்டிங் போயிருக்காரு பாருங்க!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
ஜி. வி. பிரகாஷ் குமார்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved