ஹாட் உடையில் புகைபிடிக்கும் போட்டோவை பகிர்ந்து தத்துவ மழை பொழியும் அமலா பால்..!
ஹாட் உடையில், புகைபிடிக்கும் படத்தை பகிர்ந்து, தத்துவ மழை பொழிந்துள்ளார் அமலா பால்.

நடிகை அமலா பால், லாக் டவுன் போடப்பட்டுள்ளதால் தற்போது வீட்டில் செம்ம ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் சரக்கடித்து, கட்டிப்பிடித்து பாச மழையை பொழிவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட, இவர் மது அருந்தும் படி எடுத்த போட்டோ ஷூட் ஒன்று செம்ம வைரலாக பரவியது.

மேலுக்கும் அவ்வப்போது குட்டை உடையில், கவர்ச்சியை அள்ளித்தெறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹாட் உடையில், புகைபிடிக்கும் படத்தை பகிர்ந்து, தத்துவ மழை பொழிந்துள்ளார் அமலா பால்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "எல்லா நற்பண்புகளும் சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை துணி போல இல்லை,
எல்லா கெட்ட பண்புகளும் தலைக்கனமாக இருப்பது இல்லை,
அனைத்து புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது,
எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை,
அனைத்து பாவிகளுக்கும் கைகளில் ரத்தம் இல்லை. என கூறியுள்ளார்.

அமலா பாலின் மேலும் சில புகைப்படங்கள் இதோ...

குழந்தையாகவே மாறி விட்டாரா அமலா பால்

குழந்தையாகவே மாறி விட்டாரா அமலா பால்

கண்ணை கட்டும் ஹாட்

கண்ணை கட்டும் ஹாட்

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் அமலா பால்

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் அமலா பால்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.