சர்ச்சையை தேடி அலையும் அமலா பால்..! 60 வயது நடிகருடன் டூயட் பாட ஓகே...? யார் தெரியுமா அந்த ஹீரோ..!

First Published 6, Jul 2020, 2:45 PM

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், உடைகளை அணிந்தும், சர்ச்சை கதாப்பாத்திரங்களை தேடி பிடித்து நடித்து வரும் நடிகை, அமலா பால் அடுத்ததாக, 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவகாரத்து பெற்றனர்.

அதன் பின்னர் ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

இதனிடையே  மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது.

இதையடுத்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறுதலாக சோசியல் மீடியாவில் வைரலானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை போட்டு இளசுகளை காந்தம் போல் ஈர்த்துவருகிறார். சமீபத்தில் கூட குட்டி டவுசரும், டாப்பையும் போட்டுக்கொண்டு பீச்சில் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பாலின் இந்த சாகச போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த  இப்போது மெலிந்த கட்டத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும், படு தோல்வி அடைந்தது. எனவே அடுத்ததாக சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் போயபதி ஸ்ரீணுவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதற்கு முன் துவங்கி, முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்தின் டீஸர் பாலயாவின் பிறந்தநாளை வெளியிட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், இந்த படத்தின் கதாநாயகி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.  நீண்ட நாட்களாக இந்த படத்தின் இயக்குனர் கதாநாயகியை தேடி வருகிறார். சமீபத்திய தகவல்களின்படி, போயபதி ஸ்ரீனு இப்போது கதாநாயகி வேடத்திற்காக அமலா பாலை அணுகியுள்ளார். அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் தைரியமாக நடித்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

loader