அசரடிக்கும் கவர்ச்சியில் அமலா பால்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படங்கள்...!

First Published Dec 18, 2019, 6:30 PM IST

"ஆடை" படத்தில் ஆடையில்லாமல் நடித்த அமலா பாலை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற அந்த திரைப்படம், சுமாரான வசூல் செய்தது. இந்நிலையில் "அதோ அந்த பறவை போல" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால். அப்படத்தை மலைபோல் நம்பி தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தனது சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அமலா பால். 

 

அமலா பாலின் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...