கவர்ச்சியில் உச்சம் தொடும் அமலா பால்..கேரள பீச் ஓரம் ஹாட் பரப்பும் நாயகி...
கேரளா சென்றுள்ள நடிகை அமலாபால் அங்கு கொடுத்துள்ள செம ஹாட் லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது..

Amala Paul hot
தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், இதையடுத்து மைனா (Myna) முதல் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை வரை கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
Amala Paul hot
தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை அமலா பால் (Amala Paul) 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.
Amala Paul hot
ஆடை, ராட்சசன் (Ratsasan) பட வெற்றிகளைத் தொடர்ந்து தமிழில் அமலா பால் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே உள்ளது.
Amala Paul hot
இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால் (Amala Paul), பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.
Amala Paul hot
நடிகை அமலாபால்... சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.
Amala Paul hot
ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் (Amala Paul) தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட்டிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார்.
Amala Paul hot
தற்போது கேரளா சென்றுள்ள நடிகை அமலாபால் அங்கு கொடுத்துள்ள செம ஹாட் லுக் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது..
Amala Paul hot
இந்த புகைப்படத்தில் உள்ளாடை மற்றும் பூப்போட்ட பாவாடையுடன் அமலா பால் கொடுத்துள்ள ஹாட் லுக் அதிக குவித்து வருகிறது.