குழந்தை பெற்ற பின் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஆலியா..! விதவிதமான உடையில் வெளியிட்ட ரணகள போட்டோஸ்!

First Published 14, Jul 2020, 8:15 PM

பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசா, திருமணத்திற்கு முன்பும், சரி அதற்கு பின்பும் சரி விதவிதமான உடையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நிறைமாத கரிப்பினியாக இருந்த போது கூட, டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார்.

கடந்த சில மாதங்களாக அடிக்கடி தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், மீண்டும் ரசிகர்களை அசரவைக்கும் புகைப்படம் வெளியிட துவங்கியுள்ளார்.

சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் ஆல்யா

சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் ஆல்யா

மேக்அப் போட்ட பேரழகி

மேக்அப் போட்ட பேரழகி

கை கட்டி கெத்தா ஒரு போஸ்

கை கட்டி கெத்தா ஒரு போஸ்

இந்த புகைப்படத்தில் கொஞ்சம் புசு புசுனு தான் இருக்காங்க ஆல்யா

இந்த புகைப்படத்தில் கொஞ்சம் புசு புசுனு தான் இருக்காங்க ஆல்யா

ப்பா... என்ன மேக்அப்

ப்பா... என்ன மேக்அப்

மாடர்ன் உடையில் செம்ம அழகு

மாடர்ன் உடையில் செம்ம அழகு

கண்ணால் மயக்கும் ஆல்யா

கண்ணால் மயக்கும் ஆல்யா

சேலையில் சிலை போல் நின்று ஒரு போஸ்

சேலையில் சிலை போல் நின்று ஒரு போஸ்

வாவ்.. செம்ம போங்க

வாவ்.. செம்ம போங்க

உங்கள் கலருக்கு எடுப்பா இருக்கு சிவப்பு சேலை

உங்கள் கலருக்கு எடுப்பா இருக்கு சிவப்பு சேலை

loader