MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Gabriella: குச்சி ஐஸ் போல் இருந்த பிக்பாஸ் கேபியா இது? குட்டி நமீதா போல் சும்மா கும்முனு மாறி கொடுத்த போஸ்!

Gabriella: குச்சி ஐஸ் போல் இருந்த பிக்பாஸ் கேபியா இது? குட்டி நமீதா போல் சும்மா கும்முனு மாறி கொடுத்த போஸ்!

பிக்பாஸ் (biggboss) நிகழ்ச்சிக்கு பின்னர், வேற லெவலுக்கு அழகில் மெருகேறி இருக்கும் கேபி (Gabriella) தற்போது உடல் எடையை கூட்டி சும்மா கும்முனு மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ.. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 11 2021, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 -சி தொலைக்காட்சி தொடர் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஹீரோயினாக மாறியுள்ளார் கேப்ரில்லா.

 

210

கேப்ரில்லா... சின்னத்திரையில் மட்டும் இன்றி, வெள்ளி திரையிலும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

 

310

அதில் குறிப்பாக தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

410

மேலும் சென்னையில் ஒரு நாள் படத்தில் பிரகாஷ் ராஜ் மகளாகவும், அப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவிற்க்கு கிடைக்கவிலை.

 

510

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். வெற்றிபெறும் வாய்ப்புகள் எட்டிய தூரத்தில் இருந்தும், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூட்டையை காட்டினர்.

 

610

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கும்முனு மாறிய கேபி, தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

 

710

பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியான முரட்டு சிங்கிள் மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.

 

810

வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சின்னத்திரையில் ஹீரோயினாக மாறியுள்ளார்.

 

910

சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த, 'ஈரமான ரோஜாவே' சீரியலின் இரண்டாம் பாகத்தில் கேப்ரில்லா தற்போது ஹீரோயினாக மாறியுள்ளார்.

 

1010

முன்பெல்லாம் பார்க்க குச்சி ஐஸ் போல் இருந்த கேபி தற்போது சீரியல் ஹீரோயின் ஆன பின்னர், சும்மா கும்முனு குட்டி நமீதா போல் மாறி கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved