- Home
- Cinema
- Janhvi Kapoor Latest: பம்பரமாய் சுழன்று.. உடலை வளைத்து நெளித்து படு ஹாட் கவர்ச்சியில் பாடாய் படுத்தும் ஜான்வி
Janhvi Kapoor Latest: பம்பரமாய் சுழன்று.. உடலை வளைத்து நெளித்து படு ஹாட் கவர்ச்சியில் பாடாய் படுத்தும் ஜான்வி
நடிகை ஜான்வி கபூர், பம்பரமாய் சுழன்று தினுசு தினுசாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் (Sri devi Daughter) மகள் ஜான்வி கபூர் (Janhvi kapoor), சமீப காலமாக கிளாமர் டாலாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் யாரும் எதிர்பாராத விதமாக வெரைட்டியான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய தாயை போலவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, பாலிவுட்டில் ஏராளமான படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.
தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது என்பது அனைவரும் அறிந்ததே...
அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து செய்து வருவது மட்டும் இன்றி... அதில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டார் என்று தான் கூறவேண்டும்.
பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.
ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர்.
எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என... தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெரூன் கலர் உடையில்... மெருகேறி கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.