MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தை பெற்ற பிறகும்... சச்சின் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கும் ஜெனிலியா! கவர்ந்திழுக்கும் ஹாட் போட்டோஸ்!

குழந்தை பெற்ற பிறகும்... சச்சின் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கும் ஜெனிலியா! கவர்ந்திழுக்கும் ஹாட் போட்டோஸ்!

நடிகை ஜெனிலியா இப்போதும் இளம் நடிகைகள் போல், பளபளக்கும் அழகில்... கவர்ச்சிக்கு குறைவைக்காத விதமாக எடுத்து கொண்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 01 2021, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா. 
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

 
39

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 
49

திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த ஜெனிலியா ஒரு சில இந்தி மற்றும் மராத்தி திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். 
 

59

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படுபிசியாக இருக்கும் ஜெனிலியா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். 
 

69

மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
 

79

தற்போது கருப்பு நிற உடையில் இவர் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

89

உண்மையில் திருமணம் ஆகி இரண்டு குழைந்தைக்கு அம்மாவா இவர் என கேட்க்கும் அளவிற்கு இந்த பிளாக் ஹாட் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

99

குறிப்பாக தமிழில் எப்படி சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் இவரை பார்த்தோமோ அப்படியே தான் இருக்கிறார்...

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Recommended image3
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட் - எப்போ ரிலீஸாகும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved