MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Athulyaa Ravi: தாறுமாறாக கிழிந்த பேன்ட்டில்... குத்த வைத்து அமர்ந்து குட்டி இடுப்பை காட்டிய அதுல்யா ரவி!

Athulyaa Ravi: தாறுமாறாக கிழிந்த பேன்ட்டில்... குத்த வைத்து அமர்ந்து குட்டி இடுப்பை காட்டிய அதுல்யா ரவி!

நடிகை அதுல்யா (Athulya) கைவசம் தற்போது சில படங்கள் இருந்தாலும், இவரது டார்கெட் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். இதற்காக விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது தாறுமாறாக கிழிந்த பேன்ட் போட்டு இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற செய்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 18 2021, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

 

 

37

தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

 

 

47

பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...”  அஞ்சலி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 
 

57

 அடக்க ஒடுக்கமாக புடவை, பாவாடை தாவணி, லெஹங்கா, சுடிதார் என போட்டோக்களை வெளியிட்டு வந்த அதுல்யா, தற்போது மெல்லிய டவல் மட்டும் காட்டியது போன்ற மாடர்ன் உடையில் விதவிதமாய் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
 

67

அந்த வகையில் தற்போது, அதுல்யா செம்ம கியூட்டாக தாறுமாறாக கிழிந்த உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

77

அதிலும் இந்த மாடர்ன் உடையில் குத்த வைத்து அமர்ந்து, குட்டி இடுப்பை காட்டியது போல் போஸ் கொடுத்திருப்பது வேற லெவல்...

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Recommended image2
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Recommended image3
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved