இதுக்கு ஏன் அந்த ஜாக்கெட்... முழு முதுகையும் அப்படியே காட்டி இருக்கலாம்..! அதுல்யாவின் வேற லெவல் போட்டோஸ்!
நடிகை அதுல்யா (Athulyaa Ravi) விஜய தசாமியை முன்னிட்டு சல்லடை போன்று ஓட்டை கொண்ட ஜாக்கெட்டில் முழு முதுகையும் காட்டி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அதுல்யாவை பார்க்கும் பலரும் “நீங்க பார்க்க சமந்தா மாதிரியே இருக்கீங்க...” அஞ்சலி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நெட்டிசன்களில் இப்படி பட்ட தாறுமாறான காமெண்ட்ஸால் செம்ம குஷியாகியுள்ள நடிகை அதுல்யா, அவ்வப்போது... விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகை அதுல்யா (Athulyaa Ravi) விஜய தசாமியை முன்னிட்டு சல்லடை போன்று ஓட்டை கொண்ட ஜாக்கெட்டில் முழு முதுகையும் காட்டி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
அதிலும் விஜய தசமி ஸ்பெஷல்லாக மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
சேலை எல்லாம் சூப்பராக இருந்தாலும், ஜாக்கெட்டில் ஜல்லடை போல் ஓட்டை வைத்து முழு முதுகையும் காட்டி கவர்ச்சியையும் கூட்டி காட்டியுள்ளார் அதுல்யா...