MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கங்குவா சாதனையை தவிடுபொடியாக்கும் புஷ்பா 2 - வெளியான தகவல் உண்மையா?

கங்குவா சாதனையை தவிடுபொடியாக்கும் புஷ்பா 2 - வெளியான தகவல் உண்மையா?

Kanguva Vs Pushpa 2 : பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 01 2024, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pushpa 2

Pushpa 2

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படம், உலக அளவில் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்த நிலையில், தற்போது பிரபல அமேசான் பிரைம் OTT தலத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரை நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படமாக மாறியது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஒரே ஒரு திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா உழைத்துக்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்த கங்குவா கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

விடுதலை 2; எம்.ஜி.ஆரை தாக்கி படமெடுத்துள்ளாரா வெற்றிமாறன்? குமுறும் பிரபலம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kanguva

Kanguva

இந்த சூழலில் கங்குவா திரைப்படத்தின் வெளியிட்டுக்கு முன்னதாக அப்பாடக்குழு கங்குவா திரைப்படம் குறித்த பல விஷயங்களை பேசி இருந்தார்கள். குறிப்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "உலக அளவில் கங்குவா திரைப்படம் 2000 கோடி வரை வசூல் செய்யும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல நடிகர் சூர்யாவும், இந்த திரைப்படம் வெளியான பிறகு ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களும் வாயைப் பிளந்து இந்த திரைப்படத்தை பார்க்க உள்ளார்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் படத்தில் சூர்யாவின் நடிப்பு அசத்தலாக இருந்தாலும் கூட, திரைக்கதையின் தோய்வு திரைப்படத்தின் வெற்றியை மந்தமாக்கியது என்பது தான் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்து வருகிறது.

34
Rashmika Mandanna

Rashmika Mandanna

இந்த சூழலில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை வருகின்ற டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலக அளவில் வெளியீடு இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானதற்கு பிறகு அல்லு அர்ஜுன் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். மேலும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் தன்னுடைய முழு கால்ஷீட்டையும் அவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

44
Allu Arjun

Allu Arjun

பிரபல மலையாள திரை உலக நடிகர் பகத் பாசில், தெலுங்கு திரை உலக நடிகை ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 வருகின்ற டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் கங்குவா திரைப்படம் உலக அளவில் சுமார் 11,500 திரையரங்குகளில் வெளியான நிலையில் அந்த சாதனையை தோற்கடிக்கும் அளவில் தற்போது உலக அளவில் புஷ்பா 2 திரைப்படம் 12,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாருக்கும் தெரியாமல் சமுத்திரக்கனி செய்து வரும் நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா
சூர்யா
டோலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved