MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அல்லு அர்ஜூன் பெயரால் அடிக்கடி சர்ச்சை; ஜோதிடத்தின் படி பெயரை மாற்றுகிறாரா அல்லு அர்ஜூன்?

அல்லு அர்ஜூன் பெயரால் அடிக்கடி சர்ச்சை; ஜோதிடத்தின் படி பெயரை மாற்றுகிறாரா அல்லு அர்ஜூன்?

Allu Arjun Name Change Rumors in Tamil : அல்லு அர்ஜூன் பெயரால் அடிக்கடி சர்ச்சை ஏற்படும் நிலையில், ஜோதிடத்தின் பெயரை அல்லு அர்ஜூன் தனது பெயரை மாற்றுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 01 2025, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Allu Arjun Name Change Rumors in Tamil : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 படம் வெளியானது. இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுமார் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா 2 இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Allu Arjun Name Change Rumors in Tamil

Allu Arjun Name Change Rumors in Tamil

புஷ்பா 2 வெளியீட்டின் போது அல்லு அர்ஜூனுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன. பெயர் மாற்றம் தேவை என்று ஜோதிடர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மாற்றினால் சந்தியா தியேட்டர் போன்ற பிரச்சனைகள் வராது என்று ஜோதிடர் கூறினார். இதனால் அல்லு அர்ஜுன் பெயரை மாற்றப் போவதாக தகவல்.

34
Allu Arjun Name Change Rumors in Tamil

Allu Arjun Name Change Rumors in Tamil

பல பிரபலங்கள் நியூமராலஜிப்படி பெயரை மாற்றியிருக்கின்றனர். அதன்படி அல்லு அர்ஜூனும் மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் அடுத்த படம் அட்லி இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாக உள்ளது.

44
Allu Arjun Name Change Rumors in Tamil

Allu Arjun Name Change Rumors in Tamil

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் சுப்பிரமணிய சாமியாக நடிக்க வாய்ப்புள்ளது. இது இந்து புராணங்களுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
அல்லு அர்ஜுன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved