MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியின் லேட்டஸ்ட் செல்ஃபி செம்ம வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 23 2020, 01:12 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

1990ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி சாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

28

2 வயதிலேயே நடிக்க வந்த ஷாமிலி 90களில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். இவர் நடித்த துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

38

கடைசியாக 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபு, ஐஸ்வர்யா ராயின் கடைக்குட்டி தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ஷாமிலி சினிமாவில் தோன்றவில்லை.

48

கடந்த 2016ம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகமானார். அதன் பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

58

ஆனால் ஷாலினி கன்னடம், தெலுங்கு, மலையாம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காலத்தில் பல நடிகைகளும் தங்களது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

68

சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஷாமிலினின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாவது வழக்கம். அதுவும் கொஞ்சம் கவர்ச்சியுடன் அவர் வெளியிடும் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.

78

அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் வெள்ளை நிற டாப், பேண்ட் சகிதமாக டாப் ஆங்கிளில் ஷாமிலி வெளியிட்டுள்ள கிளாமர் செல்ஃபி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

88

டாப் ஹீரோயின்களுக்கே ட்ஃப் கொடுக்கும் விதமாக இப்படி அசத்தல் போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Recommended image2
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image3
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved