வைரலாகும் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படங்களை! அட இப்போ கொஞ்சம் வளர்ந்துவிட்டாரே...!

First Published 26, Sep 2019, 4:44 PM

'தல' அஜித்தை எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு ரசிகர்கள் அவருடைய குடும்பத்தையும் நேசிக்கிறார்கள். குறிப்பாக குட்டி தல, ஆத்விக் பற்றிய புதிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

 

அந்த வகையில் தற்போது, ஆத்விக் அவருடைய அம்மா ஷாலினியுடன் காரில் இருந்த படியே எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆத்விக் முன்பை விட கொஞ்சம் வளர்ந்துள்ளது தெரிகிறது.

அம்மாவுடன் போஸ் கொடுக்கும் ஆத்விக்

அம்மாவுடன் போஸ் கொடுக்கும் ஆத்விக்

ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுக்கும் ஷாலினி - ஆத்விக்

ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுக்கும் ஷாலினி - ஆத்விக்

கொஞ்சம் வளர்ந்து விட்டாரே ஆத்விக்

கொஞ்சம் வளர்ந்து விட்டாரே ஆத்விக்

கொள்ளை அழகில் ஆத்விக்

கொள்ளை அழகில் ஆத்விக்

கியூட் ரியாக்ஷன்

கியூட் ரியாக்ஷன்

loader