நெடு நெடுவென வளர்ந்துவிட்ட ’குட்டி’ தல ஆத்விக்... அப்பாவை போலவே செம்ம ஸ்டைலான லேட்டஸ்ட் போட்டோ...!

First Published Dec 28, 2020, 3:14 PM IST

அஜித் - ஷாலினி நட்சத்திர ஜோடிகளின் செல்ல மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில், தல ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனாலும் விமான நிலையத்தில், அம்மாவுடன் ஷாப்பிங் செல்லும் போது, பொதுவெளியில் விளையாடிய போது என தல அஜித் செல்லகுட்டிகளின் புகைப்படங்கள் ஏதாவது ஒருவகையில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது.

மகன், மகள் விவகாரத்தில் என்னதான் கண்டிப்பு காட்டினாலும், தன்னுடன் செல்ஃபி கேட்கும் ரசிகர்களை என்றுமே அஜித் விலக்கியது இல்லை, சந்தோஷமாக நின்று போஸ் கொடுத்துவிட்டுத் தான் செல்வார். அதே போல அவருடைய மனைவியும் ரசிகர்கள் ஆசை பட்டு போட்டோ எடுக்க விருப்பினால் மறுக்காமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்.

ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சோசியல் மீடியாவில் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தோனி மகள் ஷிவாவைப் போல, நம்ம தல அஜித்தின் செல்ல மகன் ஆத்விக்கிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ஆத்விக் பிறந்தநாளுக்கே குட்டி தல புகைப்படத்தை விதவிதமாக டிசைன் செய்து, ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அதே போல் ஆத்விக் புகைப்படங்கள் வெளியானால் சொல்லவே வேண்டாம்... போதும் போதும் என்கிற அளவிற்கு வைரலாகி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது முன்பை விட நெடுநெடுவென வளர்ந்துவிட்ட ஆத்விக், அப்பாவை போலவே செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஷாலினியின் அவர் ரசிகருடன் எடுத்துக்கொண்டுள்ள அந்த புகைப்படம் இது தான்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?