அஜித் மச்சினிச்சினா சும்மாவா..? ஷாமிலி திறமையை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்..!
தல அஜித், நடிப்பது மட்டும் இன்று, பைக் ரேஸிங், ஏரோ மாடலிங், கார் ரேஸிங், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவரை போலவே இவருடைய மச்சினிச்சி ஷாமிலி தற்போது தன்னுடைய ஓவிய திறமையால் ரசிகர்களை அசரவைத்துள்ளார். சரி வாங்க ஷாமிலியின் ஓவியங்களை பார்க்கலாம்...

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்த ஷாமிலி, ஓவியராகவும் உருவெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்த ஷாமிலி, ஓவியராகவும் உருவெடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு, தத்ரூபமாக ஒரு பெண்ணின் பின்னழகை வரைவதை நீங்களே பாருங்கள்...

நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு, தத்ரூபமாக ஒரு பெண்ணின் பின்னழகை வரைவதை நீங்களே பாருங்கள்...

அடேங்கப்பா... ஷாமிலியின் திறமைக்கு குவியும் வாழ்த்து

அடேங்கப்பா... ஷாமிலியின் திறமைக்கு குவியும் வாழ்த்து

பெண்ணின் பின்னழகை ரசித்து ரசித்து வரையும் ஷாமிலி

பெண்ணின் பின்னழகை ரசித்து ரசித்து வரையும் ஷாமிலி

வாவ்... சொல்ல வார்த்தையே இல்லை

வாவ்... சொல்ல வார்த்தையே இல்லை

ஆபாசத்தை துளியும் காட்டாமல்... ஓவியத்தில் கூட அழகை ரசிக்க வைக்கும் ஷாமிலி

ஆபாசத்தை துளியும் காட்டாமல்... ஓவியத்தில் கூட அழகை ரசிக்க வைக்கும் ஷாமிலி

திரும்பி நிற்கும் பெண்ணின் முதுகில் விழித்து கொண்டு பார்க்கும் ஆந்தை

திரும்பி நிற்கும் பெண்ணின் முதுகில் விழித்து கொண்டு பார்க்கும் ஆந்தை

ரசித்து ரசித்து வரையப்பட்ட ஷாமிலியின் ஓவியம்

ரசித்து ரசித்து வரையப்பட்ட ஷாமிலியின் ஓவியம்

ஷாமிலியின் திறமைக்கு இதுவே சான்று

ஷாமிலியின் திறமைக்கு இதுவே சான்று

அரை நிர்வாண புகைப்படங்கள் வரைவதில் தான் என்ன ஒரு ஆர்வம்?

அரை நிர்வாண புகைப்படங்கள் வரைவதில் தான் என்ன ஒரு ஆர்வம்?

இதுவும் ஷாமிலி வரைந்த ஓவியம் தான்

இதுவும் ஷாமிலி வரைந்த ஓவியம் தான்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.