மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு ஷாலினியுடன் அமர்க்களம் செய்த அஜித்!

தல அஜித் ஷாலினியை காதலித்து கரம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இவர்களின் காதல் கதையை சொல்லும் புகைப்படங்களை வாங்க பார்க்கலாம்.

அஜித் ஷாலினியிடம் காதலை சொன்னது அமர்க்களம் படத்தில் தான்

அஜித் - ஷாலினியின் செல்ல மகள் பெயர் அனோஷ்கா

அமர்க்களம் படத்தில் 1999 ஆம் ஆண்டு தன்னுடைய காதலை சொன்ன அஜித் 2000 ஆம் ஆண்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட பின் நடிகை ஷாலினியும் முழுமையாக திரையுலகை விட்டு ஒதுங்கினார். ஒரு சில காரணங்களால் அஜித் அவர் நடிக்கும் திரைப்பட விழாக்களை கூட தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் இருக்கும் அல்டிமேட் புகைப்படம்.

அஜித் முதல் முதலில் ஷாலினியிடம் எப்படி காதலை வெளிப்படுத்தினார் தெரியுமா? அமர்க்களம் படத்தின் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து கொண்டு இருக்கும்போது, இயக்குனரிடம், இந்த படத்தை சீக்கிரம் முடித்து விடுங்கள் இல்லை என்றால் நான் ஷாலினியை காதலிச்சிடுவேன்னு நினைக்கிறன் என்று. அப்பொழுது ஷாலினி பக்கத்தில் தான் அமர்ந்து கொண்டு இருந்தாராம்.

அன்று போல் இன்றும் காதல் குறையாமல் சமீபத்தில் அஜித் - ஷாலினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படம்.

காதலித்து, திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று கொண்டாலும்... கொஞ்சம் கூட மனைவி மீது அன்பு குறையாமல் அமர்க்களம் செய்து வருகிறார் அஜித்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.