வாரிசு நடிகர் முன்னாள் அசிங்கப்படுத்தப்பட்ட அஜித்..! திறமையால் தட்டி தூக்கி ஓரம்கட்டிய தல!

First Published 23, Jun 2020, 8:09 PM

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு, பல பாலிவுட் முன்னணி பிரபலங்கள் மூலம் நடந்த அநீதி நடிகர் அஜித்துக்கும் நடந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றி இன்று,  தமிழ் திரையுலகில் வசூல் சாதனை செய்யும் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை தக்கவைத்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள தல அஜித், கடந்து வந்த பாதைகள் மிகவும் கரடு முரடானது தான்.

அஜித்தின் பட்ட கஷ்டங்களும், நிராகரிப்புகளும் தான் இன்று அவரை ஒரு பக்குமாவான மனிதராக உருவாக்கி உள்ளது. எனவே தான் பட்ட கஷ்டங்களை எவரும் பட கூடாது என்பதிலும், கவனமாக இருப்பார்.

குறிப்பாக இவர் பணிபுரியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்காவது சிறிய அடி பட்டால் கூட அந்த வலியை தனக்கானதாக உணர்வார். உடனடியாக அவர்களுக்கான அணைத்து மருத்துவ உதவியையும் கூடவே இருந்து செய்து கொடுப்பார்.

இவரின் இந்த உயரிய குணம் தான், திரையுலகில் இவரை நடிகர் என்பதை மீறி, சிறந்த மனிதராக அடையாளம் காட்டி வருகிறது.

அஜித் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நேரத்தில், இவர் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இதே விழாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜனின் மகன், பிரஷாந்தும் கலந்து கொண்டார்.

அஜித்தை ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு, பிரசாந்த் வாரிசு நடிகர் என்பதால், அவருக்கு மாலை மரியாதை கொடுத்து சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளினர். மனதில் ஆதங்கம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார் அஜித்.

அஜித்துக்கு வந்த பல பட வாய்ப்புகள், மற்ற நடிகர்களின் கைவசம் போய், அந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

சுஷாந்த் இருந்த மனநிலையில் தான் அன்று அஜித்தும் இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய திறமை மற்றும் நம்பிக்கையை நம்பினார். அப்போது அவருக்கு பல வலிகளை திரையுலகம் கொடுத்தாலும் இன்று, அவரை பலருக்கும்  முன்னுதாரணமாக நிறுத்தியுள்ளது.

போட்டிகள் நிறைந்த திரையுலகில் நிராகரிப்பு என்பது சகஜம். திரைக்கடலில் குதித்து விட்டால் நீந்தி கரை ஏறும் வரை போராடி தான் ஆக வேண்டும். உனக்கான வாய்ப்புகள் வரும் வரை போராடு, கண்டிப்பாக வெற்றி கனி ஒரு நாள் உன் வசப்படும் என்பதே திரைத்துறையில் எதார்த்தம்.

அன்று பிரசாந்தை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடிய காலம் இப்போது மாறி, அவரை ஓரம் காட்டிவிட்டது... தல அஜித் பெயரை கூற வைத்துள்ளது.

loader