ஆலுமா டோலுமா... பாடலுக்கு ஆட்டம் போட்ட தல அஜித்..! களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

First Published Jan 6, 2021, 6:43 PM IST

இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தில் தல அஜித், ஆலுமா டோலுமா பாடலுக்கு அசத்தலாக ஆட்டம் போட்ட தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை உச்சகமடைய வைத்துள்ளது.

தல அஜித்தை பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாகவே... பட விழாக்கள், விருந்துகள், நட்சத்திர கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் தன்னுடைய பட புரமோஷன் என எதிலுமே கலந்து கொள்வது இல்லை.

ஆனால் படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சரியாக ஆஜராகி விடுவார். இவருடைய கலகலாப்பான பேச்சு, அன்பு பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

அந்த வகையில் அஜித்துடன் இந்த வருட புத்தாண்டை 'வலிமை' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய தருணம் குறித்து, அவரது ரசிகரும் நடன கலைஞருமான ஒருவர் உணர்வு பொங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சனை சற்று தணிந்துள்ளதால், அரசு அளித்த விதிமுறைகளின் படி தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் ஹைதராபாத்தில் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடித்து வருகிறார்.

இந்த வருட புத்தாண்டை கூட அஜித்  ’வலிமை’ படக்குழுவினருடன் தான் கொண்டாடியுள்ளார்.

இது குறித்து நடன குழுவில் உள்ள ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் இதில் அவர் தெரிவித்துள்ளதாவது, " 2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் இப்படி ஒரு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவோம் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சரியாக 12 மணிக்கு தல அஜித் பக்கத்தில் நின்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும் அதன்பின்னர் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு அவருடன் சேர்ந்து ஆடியதும் மறக்க முடியாது. இது எனக்கு வேற லெவல் உணர்வாக இருந்தது என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டு இதுவரை வந்தது கிடையாது என கூறியுள்ளார்.

இவரது பதிவு தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?