MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • AK 61 release : ஆகஸ்ட் வாக்கில் முடிவடையும் அஜித் 61 ..எப்ப ரிலீஸ் தெரியுமா?

AK 61 release : ஆகஸ்ட் வாக்கில் முடிவடையும் அஜித் 61 ..எப்ப ரிலீஸ் தெரியுமா?

AK 61 release : வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தற்போது நடித்து வரும் அஜித் 61 படத்தின் ரிலீஸ் குறித்த சுவாரஸ்ய செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 17 2022, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Valimai

Valimai

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அஜித்தின் 60-வது படமான வலிமை  தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் கடந்த மாதம் 24-ந் தேதி  வெளியிடப்பட்ட இப்படம்  வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

25
ajith 61

ajith 61

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகும் படம் ஏகே 61.  இந்த படத்தையும்  எச்.வினோத் தான் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் உருவாகிய அதே கூட்டணியில் தற்போது 3-வது முறையாக அஜித் படம் உருவாகி வருகிறது.

35
ajith 61

ajith 61

அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருகிறதாம்.  ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாம். 

45
Ajith 61

Ajith 61

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இதில் சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொகேன் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

55
ajith 61

ajith 61

இந்த படத்தை தொடர்ந்து 62,63 64 என அடுத்தடுத்த படங்களில் கமிட் அகி வருகிறார் அஜித். இதில் அஜித் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையிலின் அஜித் தற்போது நடித்து வரும் அஜித் 61 வது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை, ஆகஸ்ட் மாத  வாக்கில் முடிவடையவுள்ளதாகவும். வரும் தீபாவளிக்கு அஜித் 61 திரைக்கு வரும் என்றும் தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved