- Home
- Cinema
- Aishwarya Rajesh : செம்ம போஸ்! மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Aishwarya Rajesh : செம்ம போஸ்! மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சிகள் தொகுப்பாளினியாக இருந்து பிறகு 'நீதானா அவன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பண்ணையாரும் பத்மினியும், வடசென்னை போன்ற படங்களில் கதாநாயகி நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்டார்.
தமிழில் இவர் நடித்த சில படங்கள் மிதமான அளவில் வெற்றி பெற்றாலும் இவரது நடிப்பு திறன் எப்போதுமே பாராட்டுக்குறியதாக இருக்கும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற மார்டன் உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். அவை இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

