வெற்றி பட நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி..!

First Published 20, Oct 2019, 5:38 PM

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா, நம்ம வீட்டு பிள்ளை, என இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது. இதனால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தங்களுடைய படத்தில் புக் செய்ய போட்டி போட்டு வருகிறார்கள்.

 

மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது எடுத்துக்கொண்ட புதிய போட்டோ கேலரி...

 

அசத்தல் அழகியாய்

அசத்தல் அழகியாய்

நின்றபடி நச்சுனு ஒரு கிளிக்

நின்றபடி நச்சுனு ஒரு கிளிக்

கண்களால் கவர்ந்திழுக்கும் நாயகி

கண்களால் கவர்ந்திழுக்கும் நாயகி

அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ரசிகர்களை கவரும் புன்னகை

ரசிகர்களை கவரும் புன்னகை

அழகு சிலையோ...

அழகு சிலையோ...

loader