ஸ்ட்ராபெரி பெண்ணே..! ரெட் கலர் கவுனில் ஓவர் மேக்கப் இல்லாமல் மிளிரும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... பச்சை நிற லோ நெக் சுடிதார் அணிந்து, ரசிகர்களை கவரும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி.
aishwarya rajesh
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார்.
வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.
தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக பூமிகா என்ற படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து முடித்துள்ளார்.
என்ன தான் நடிப்பில் கெட்டியாக இருந்தாலும் சினிமாவில் தொடர கவர்ச்சி முக்கியம். எனவே சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
Aishwarya Rajesh
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Aishwarya Rajesh
ஸ்லீவ்லெஸ் ரெட் கலர் கவுனில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
Aishwarya Rajesh
ஓவர் மேக்கப் இன்றி, கழுத்தில் மட்டும் அழகிய முத்துமாலையுடன் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.