கண்ணடித்து... முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்..! ஹாட் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

First Published 29, Sep 2019, 5:40 PM

திருமணத்திற்கு பின்பும் பாலிவுட் திரையுலகில் பல இயக்குனர்களும் தேடி சென்று கதை சொல்லி வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

 

அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டாலும் இதுவரை, அதிகார பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை.

 

ஐஸ்வர்யா ராய்யின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

ரசிகர்களுக்கு முத்தம்

ரசிகர்களுக்கு முத்தம்

மனதை கொள்ளை கொள்ளும் பார்வை

மனதை கொள்ளை கொள்ளும் பார்வை

ஸ்டைலிஷ் நடை

ஸ்டைலிஷ் நடை

ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்

ரசிகர்களை ஏங்க வைக்கும் ஐஸ்

ஐஸ்வர்யா ராய்யின் நடையை தனி அழகு

ஐஸ்வர்யா ராய்யின் நடையை தனி அழகு

மகளுடன் கியூட் போஸ்

மகளுடன் கியூட் போஸ்

loader