MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐஸ்வர்யா ராய் மகள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா போலவே இருக்கும் ஆராத்யா!

ஐஸ்வர்யா ராய் மகள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா போலவே இருக்கும் ஆராத்யா!

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் ஒரே மகளான மகள் ஆராத்யா நேற்று தன்னுடைய 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 17 2021, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன் நேற்று தன்னுடைய 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஆராத்யா நவம்பர் 16, 2011 அன்று மும்பையில் பிறந்தார். இவரது இந்த வருட பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கும் விதமாக ஆராத்யா தனது பிறந்தநாளை மாலத்தீவில் பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

 

37

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

47

இந்த புகைப்படங்களில் ஆராத்யா நன்கு வளர்ந்து, அப்படியே தன்னுடைய அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே அழகில் ஜொலிக்கிறார்.  பேபி பிங்க் நிற கவுனை அணிந்து கொண்டு, தன்னுடைய கியூட்டான பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் ஆராத்யா தன்னுடைய பெற்றோருடன் போஸ் கொடுத்துள்ளார்.

 

57

மேலும் பிறந்தநாளில் பெரிய சாக்லேட் கேக் ஒன்றையும் வெட்டியுள்ளார். இதுகுறித்த மூன்று புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகள் குறித்து அழகி பதிவு ஒன்றையும் போட்டுள்ளனர் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் நட்சத்திர தம்பதி.

 

 

67

மகள் குறித்து ஐஸ்வர்யா ராய் போட்டுள்ள பதிவில், " என் தேவதை ஆராத்யாவுக்கு 10 வயதாகிறது. என் மூச்சு காற்று போன்றவள் நீ. ஆராத்யா நீ தான் எங்கள் உயிர்... நான் உன்னை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

 

77

அதே போல் அபிஷேக் பச்சனும் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி! உன் தாய் சொல்வது போல் - நீ எங்கள் உலகத்தை சிறந்த இடமாக மாற்றுகிறாய். நாங்கள் உன்னை அதிகம் நேசிக்கிறோம், கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் என பதிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகா மந்தனா இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன விஷயம்?
Recommended image2
பொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி... சினிமா படப்பிடிப்பால் உலகப் புகழ்பெற்ற டாப் 5 சுற்றுலாத் தலங்கள்!
Recommended image3
Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved