- Home
- Cinema
- பாலிவுட்டையே மிரளவைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண புகைப்படங்கள்..!
பாலிவுட்டையே மிரளவைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக நடந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண புகைப்படங்கள்..!
1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகி போட்டியில், தனது 21 வயதில் பட்டத்தை கை பற்றிய, ஐஸ்வர்யா ராய் பின்னர் கோலிவுட் திரையுலகில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
111

திருமண கோலத்தில் ஐஸ்வர்யா ராய்

திருமண கோலத்தில் ஐஸ்வர்யா ராய்
211

மெஹந்தி நிகழ்ச்சியின் போது பிங்க் நிற உடையில் ஐஸ்வர்யா ராய் கொடுத்த கலக்கல் போஸ்

மெஹந்தி நிகழ்ச்சியின் போது பிங்க் நிற உடையில் ஐஸ்வர்யா ராய் கொடுத்த கலக்கல் போஸ்
311

உறவினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த தருணம்

உறவினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த தருணம்
411

திருமண மேடையில் பூரித்த புன்னகையில் ஐஸ்வர்யா ராய்

திருமண மேடையில் பூரித்த புன்னகையில் ஐஸ்வர்யா ராய்
511

தங்க நிற புடவையில் மேடையில் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

தங்க நிற புடவையில் மேடையில் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
611

திருமணத்தில் கலை கட்டிய கொண்டாட்டம்

திருமணத்தில் கலை கட்டிய கொண்டாட்டம்
711

திருமணம் முடிந்து ஐஸ்வர்யா ராய் கைபிடித்து மனா மேடையை சுற்றி வரும் அபிஷேக் பச்சன்

திருமணம் முடிந்து ஐஸ்வர்யா ராய் கைபிடித்து மனா மேடையை சுற்றி வரும் அபிஷேக் பச்சன்
811

ஐஸ்வர்யா ராய்க்கு இனிப்பு ஊட்டி விடும் தருணம்

ஐஸ்வர்யா ராய்க்கு இனிப்பு ஊட்டி விடும் தருணம்
911

கண்ணே பட்டு விடும் இருவரும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டு விடும் இருவரும் அவ்வளவு அழகு
1011

ஹாய்யாக அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

ஹாய்யாக அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
1111

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண அழைப்பிதழ்

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமண அழைப்பிதழ்
Latest Videos