MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சாய் பல்லவி பேரை கேட்டு ஓட்டம் பிடித்த ராஷ்மிகா..! கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக ஓகே செய்தாரா பிரபல நடிகை!

சாய் பல்லவி பேரை கேட்டு ஓட்டம் பிடித்த ராஷ்மிகா..! கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக ஓகே செய்தாரா பிரபல நடிகை!

மலையாளத்தில் ஹிட்டடித்து, தமிழில் கால் பதித்து, இப்போது தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள சாய் பல்லவியுடன் நடிக்க ரஷ்மிகா மறுத்ததாக வெளிவந்த தகவலை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் நடிகை அதிதி ராவ் கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Aug 23 2020, 07:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
110

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தில் தேசிய புகழ் அடைவார்கள்.

210

ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி.

310

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தால் மலையளவு ஹிட்டடித்தார். அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது.

410

அதன் பின் தனுஷுடன் அவர் நடித்த ‘மாரி 2’ படத்தில், ‘ரெளடி பேபி’ பாடலில் அவர் ஆடிய நடனமோ இன்று உலக அளவில் டிரெண்டிங் பாடல்களில் ஒன்றாக உள்ளது. இப்படி ஒரு படம், ஒரு பாடல் என சிம்பிள் ரூட்டில் செம்ம உச்சம் தொட்டவர் சாய்பல்லவி.

510

தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அங்கும் சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு வாலாக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

610

டாக்சிவாலா படம் புகழ் ராகுல் சங்க்ரித்யான் இயக்கத்தில் நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் நானி நடிக்கவிருக்கும் படம் ஷ்யாம் சிங்க ராய்.

710

இந்த படத்தில் நானியுடன் நடிக்க போவது இரண்டு ஹீரோயின்களாம். அதில் ஒருவராக சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

810

இரண்டாவது ஹீரோயின் கேரக்டருக்கு தெலுங்கு ரசிகர்களின் மனதை ஏற்கனவே கொள்ளை கொண்ட ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்யலாம் என அவரை அணுகியுள்ளனர்.

910

ராஷ்மிகாவோ முதலிலேயே சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமான செய்தியை கேள்விப்பட்டு, நானி படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

1010

இதனால் தொடர்ந்து தற்போது இந்த இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில், நடிகை அதிதி ராவ்வை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved