MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'குட் பேட் அக்லீ' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்!

'குட் பேட் அக்லீ' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா? ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்!

Good Bad Ugly: அஜித் நடிப்பில், உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆக உள்ள 'குட் பேட் அக்லீ' படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி திரையிட படுமா? இல்லையா என்பது பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 09 2025, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ajith Kumar in 'Good Bad Ugly'

Ajith Kumar in 'Good Bad Ugly'

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்:

அஜித் நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அடுத்ததாக அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Director Adhik Ravichandran Interview

Director Adhik Ravichandran Interview

ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி:

அஜித் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் கவனம் செலுத்தி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபடுவார்கள் என சில தகவல் வெளியான போதிலும், இதுவரை புரமோஷன் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மட்டுமே, சில யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இவர் கூறும் விஷயங்கள் வைரலாகி வருகின்றன.

Ajith: 'குட் பேட் அக்லீ' படத்தில் அஜித்துக்கு மகனாக நடிக்கும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

 

35
Ajith and Trish Combination:

Ajith and Trish Combination:

த்ரிஷாவுக்கு கதை சொன்ன அஜித்:

குறிப்பாக, 'விடாமுயற்சி' படத்தின் சமயத்தில் அஜித்தை சந்தித்து 'குட் பேட் அக்லீ' படத்தின் கதையை கூறியதாகவும், இந்த படத்தில் த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அஜித் சாரிடம்  கூறி இருந்தேன், பின்னர் த்ரிஷா மேம்மை சந்தித்து நான் சம்மதம் பெறுவதற்கு முன்பே... அஜித்தே த்ரிஷாவுக்கு படத்தின் கதையை கூறி அவரிடம் சம்மதம் பெற்றதாக இவர் கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

 

45
Good Bad Ugly Pre Booking Collection:

Good Bad Ugly Pre Booking Collection:

'குட் பேட் அக்லீ' படத்தின் முன்பதிவு:

முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு படமாக 'குட் பேட் அக்லீ' Good Bad Ugly எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  இப்படத்தின் முன்பதிவு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 'குட் பேட் அக்லீ' படத்தின் முன்பதிவு வசூல் மட்டும் ரூ.20 கோடி மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை நாள் வருவதால், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 'குட் பேட் அக்லீ' ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குட் பேட் அக்லீ' படத்தின் கதை என்ன? அஜித்தின் கேரக்டர் பற்றி புட்டு புட்டு வைத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

55
Good Bad Ugly Special Show is There or Not

Good Bad Ugly Special Show is There or Not

'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி போடப்படுமா?

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு, தமிழக அரசின் அனுமதியோடு காலை 9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்படுவது வழக்கம். ஆனால் இதுவரை 'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் 'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி போடப்படுமா? என கேள்விகளை முன்வைத்து வந்தனர். இதற்க்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் "ஏப்ரல் 10-ஆம் தேதி, காலை 9 மணிக்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி போடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது"  Good news from Adhik - fans celebrate.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குட் பேட் அக்லீ
அஜித் குமார்
தமிழ் சினிமா
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(10.1 ov)109/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved