MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உள்ளாடை போன்ற டைட் உடையில்... திகட்ட திகட்ட கவர்ச்சியில் செல்ஃபி எடுத்து கொள்ளும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!

உள்ளாடை போன்ற டைட் உடையில்... திகட்ட திகட்ட கவர்ச்சியில் செல்ஃபி எடுத்து கொள்ளும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!

நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி செல்ஃபி புகைப்படங்கள், தற்போது  ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 10 2023, 11:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் தன்னுடைய 14 வயதிலேயே 'இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சந்தானத்துடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் வாய்ப்பை கைப்பற்றினார்.

27

இதைத்தொடர்ந்து கவனம் ஈர்க்கும் ககதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் 'கவலை வேண்டாம்', 'துருவங்கள் பதினாறு', 'மணியார் குடும்பம்', போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். குறிப்பாக யாஷிகா, கெளதம் கார்த்தியுடன் நடித்த அடல்ட் காமெடி திரைப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் அளவு கடந்த கவர்ச்சியை அள்ளி தெரிந்தார்.

ஊதா நிற சேலையில் வச்ச வாங்காமல் பார்க்க வைக்கும்... 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை அர்ச்சனா! கியூட் போட்டோஸ்!

37

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், அடல்ட் காமெடி படம் என்பதால் சில விமர்சனங்களுக்கும் ஆளானது. இதைத்தொடர்ந்து நிலையான வாய்ப்பை கைப்பற்ற முடியாமல் திண்டாடி வந்த யாஷிகா, அதிரடியாக தன்னுடைய 18 வயதில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

47

மிகவும் திறமையாக யாஷிகா விளையாடினாலும், ஐஸ்வர்யா தத்தா செய்த தவறுகளுக்கு கூட அதிகம் முட்டுக் கொடுப்பது போல் நடந்து கொண்டதால், 98 வது நாளில் பிக்பாஸில் இருந்து வெளியேறினார். மகத்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கியதை தவிர, வேறு எந்த சர்ச்சைகளில் சிக்கவில்லை.

அஜித்திற்கு பிரமிக்க வைக்கும் பேனர்கள்! அலகு குத்தி கிரேன் மூலம் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம்! வைரல் போட்டோஸ்.!

57

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், இவர் எதிர்பார்த்தது போலவே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி போன்ற அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிய நடித்தார். 

67

பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த போது , நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே பார்ட்டி செய்து விட்டு சென்னை திரும்பியபோது திடீரென விபத்தில் சிக்கினார். இதில் அவரின் தோழி சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், யாஷிகா ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்! தாமதம் ஆனதால் பட குழுவினர் மீது கோவப்பட்டாரா தளபதி!

77

இடுப்பு மற்றும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு சுமார் ஆறு மாத காலத்திற்கு மேலாக படுக்கையிலேயே இருந்த யாஷிகா, தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி மீண்டும் பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அவ்வப்போது... தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் யாஷிகா, தற்போது கவர்ச்சிகரமான சில செல்பி புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மிகவும் டைட்டான உள்ளாடை போன்ற ஆடையில்.... திகட்ட திகட்ட கவர்ச்சியோடு யாஷிகா வெளியிட்டுள்ள இந்த செல்பி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image2
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Recommended image3
உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved