சேரன் பட நாயகி விமலா ராமனின் வித்தியாசமான டான்சிங் போட்டோ ஷூட்..! ரசிகர்களை உறைய வைத்த புகைப்படங்கள்..!
நடிகர் சேரன் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில், நாயகிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் விமலராமன். மலையாள நடிகையான இவர், அழகில் ரசிகர்களை உறைய வைக்கும் அளவிற்கு, டான்சிங் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ...
அழகு சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் விமலா ராமன்
மொத்த போஸ்களின் சங்கமம்
நடனத்தில் வீற்றிருக்கும் மாங்காயை விமலா
அற்புத நடத்தின் அசைவுகள் ஒவ்வொன்றும் அழகு
கால்களை மடக்கி... காய் அசைவில் வெளிப்படும் நாட்டியம்
பார்க்க பார்க்க சலிக்காத அழகு
பிரகாசம் மிகுந்த முக பாவனை
வாடாத மலராய் மெருகேறி விமலா ராமன்
செதுக்கி வைத்த சிலை போல் அசராமல் போஸ் கொடுக்கும் நடிகை